இன்றைய தலைப்பு செய்திகள் (08-09-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா வருகிறார், அமெரிக்க அதிபர் பைடன்...

டெல்லியில் நாளை ஜி 20 நாடுகளின் மாநாடு துவங்குகிறது...


அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸ், இந்தியா வருகை.....

டெல்லியில் நாளை தொடங்கும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்கிறார்......


ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்சஸீக்கு கொரோனா தொற்று உறுதி....

ஜி.20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு....


சென்னை போரூரில், மெட்ரோ ரயில் பணியின் போது ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம்....

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.....


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளம் அருகே, எரிந்து கொண்டிருந்த காரில் ஆண் சடலம் மீட்பு.....

கார் ஓட்டுநரைப் பிடித்து போலீசார் விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்