#BREAKING || ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு

x

ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து திடீர் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

நேற்று மாலை 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அதிகரித்த நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து 5,000 கனஅடியாக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்