இன்றைய தலைப்பு செய்திகள் (26-02-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headline

x

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.....

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு...

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதான சிபிஐ வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு....

பைக்கில் சென்ற இருவரும், காரிலிருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்.........

திமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு பேட்டி...

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கும் வரை எதுவும் உண்மை இல்லை எனவும், வழக்கறிஞர் பாலு பேட்டி...

கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்திக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை........


Next Story

மேலும் செய்திகள்