காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இது வழக்கமான தேர்தல் அல்ல, ஜனநாயக அறப்போர்..
  • களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை..
  • இன்று காலை 10 மணிக்கு தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..
  • யார் யாருக்கு வாய்ப்பு என அறிவிப்பிற்கு பின் தெரியவரும்..
  • பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம் தொகுதிகளில் போட்டி..
  • கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் தொகுதிகளிலும் களம் காண்கிறது..
  • அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு..
  • அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனு மீது இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..

Next Story

மேலும் செய்திகள்