மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சட்டப்பேரவையில் அரசின் உரை தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.....

உரையை முழுமையாக படிக்காமல், புறக்கணித்து அமர்ந்ததால் பரபரப்பு....

சட்டப்பேரவையில் ஆளுநர் புறக்கணித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.....

அரசின் சாதனைகளை பட்டியலிட்டு உரை.....

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை....சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவதே மரபு...........

தேசிய கீதம் குறித்த ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம்....

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்தப்போவதில்லை என்பதில் அரசு உறுதி.........

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்.....

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி....

சபாநாயகர் உரையை முடித்து, அவை முன்னவர் உரையை தொடங்கும் முன்பே புறப்பட்டுச் சென்றார்.....ஆளுநர் மரபுப்படியே செயல்பட்டதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி....

சபாநாயகர் மரபை மீறி பேசியதால்தான் ஆளுநர் வெளியேறியதாக விளக்கம்....


Next Story

மேலும் செய்திகள்