இன்றைய தலைப்பு செய்திகள் (29 -03-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு..
  • இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல்காந்தி உறுதி..
  • நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாத அரசியல் கட்சிகள், வேட்பு மனு குளறுபடி என்னும் நாடகத்தை கையில் எடுத்துள்ளார்கள்..
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்..
  • சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் வங்கி கணக்கில்
  • எதுவும் இல்லை... சொந்தமாக தங்கம், வெள்ளி கிடையாது..
  • பிரமாண பத்திரத்தில் தகவல்..
  • தங்களுடன் யார் கூட்டணி வைத்தாலும் கடைசி வரை விசுவாசமாக இருப்போம் என ஈ.பி.எஸ். விளக்கம்..
  • பாஜக மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வந்தால், கண்டிப்பாக எதிர்ப்போம் என்றும் உறுதி..

Next Story

மேலும் செய்திகள்