இன்றைய தலைப்பு செய்திகள் (29-04-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் திருவிழாவின் போது தேர் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சோகம்...

ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அதிர்ச்சியில் உறைந்த மக்கள்...

ஆவடி அருகே மிட்டணமல்லியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி வீடு புகுந்து வெட்டிக்கொலை...

சிகிச்சை பார்ப்பதற்காக வந்ததாக கூறிய நபர்கள் வெறிச்செயல்... ஏராளமான போலீசார் குவிப்பு...

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் பரபரப்பு புகார்.......

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வடபழனி போலீசார் விசாரணை.....

நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்காத விவகாரம்...

தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்ட வேட்பாளர்கள்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக

பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு...

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது...


Next Story

மேலும் செய்திகள்