காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் நியமனம்...

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவு...

தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிடுவதற்கு பாஜக வாய்ப்பு வழங்கியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்...

பணம் இல்லாததால் போட்டியிடவில்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டதாகவும் விளக்கம்...2ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்...

காஷ்மீர் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான தேர்தல் அரசாணை இன்று வெளியாகிறது...தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை...

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள்...

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக ஆயிரத்து 749 வேட்பு மனுக்கள் தாக்கல்...

கடைசி நாளான நேற்று மட்டும் 405 பேர் மனு தாக்கல்.....

அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 62 பேர் போட்டி....


Next Story

மேலும் செய்திகள்