மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

கர்நாடக மாநிலம் மங்களூருவில், துர்கா பரமேஸ்வரி கோயிலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த "தூத்தேதாரா" விழா...

பற்றி எரியும் பனை ஓலைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்த பக்தர்கள்...

பறவைக்காய்ச்சல் எதிரொலியால், தமிழக - கேரளா மாநில எல்லை சோதனை சாவடியான நாடு காணியில் களமிறங்கிய கால்நடை மருத்துவ குழு...

களியக்காவிளை பகுதியிலும் கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு...

காஷ்மீரில், பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் வெளிநாட்டு ஆயுதங்கள் பறிமுதல்...

வாக்குப்பதிவை சீர்குலைக்க சதியா என விசாரணை...

திருக்கோவிலூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஜோதிலிங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு...

திருக்கோவிலூர் போலீசார் நடவடிக்கை...

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு...

சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை...


Next Story

மேலும் செய்திகள்