இன்றைய தலைப்பு செய்திகள் (30-04-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு....
  • அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு ஏற்படும் என ஆஸ்ட்ராஜேனிகா நிறுவனம் பகிரங்க ஒப்புதல்.....
  • சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர், நக்சல் இடையே துப்பாக்கி சூடு...
  • இரண்டு பெண் நக்சலைட்டுகள் உட்பட 7 பேர் கொலை...
  • உழைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் உன்னத நிலை பெற வேண்டும்..........
  • முதலமைச்சர் ஸ்டாலின் மே தின வாழ்த்து........
  • புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று செல்போன் வாங்கிய பெண்ணுக்கு மிரட்டல்...
  • நிறுவனத்தை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ போராட்டம்... பொதுமக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதம்
  • கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை...
  • ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவு...

Next Story

மேலும் செய்திகள்