மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடத்த எங்கும் தடைவிதிக்கவில்லை....

தமிழ்நாடு கோயில்களில், தடையை மீறி சிறப்பு பூஜைகள் நடைபெறும்...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்க வேண்டும்...

சேலத்தில் களைகட்டும் தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாடு...

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, மாநாட்டு திடலில் தி.மு.க. கொடியேற்றி வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்