காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் 10 பேர் சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன்........
  • தேர்தல் பணிக்கு வந்த தாசில்தாரை தடுத்ததாக, ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் நிலையில், நடவடிக்கை..
  • கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு..
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்லவும் வாழ்த்து..
  • வெயில் சுட்டெரிக்கும் நிலையில், சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்..
  • பெங்களூருவைப் போன்று சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என அச்சம்..
  • தமிழ்நாட்டில் இயல்பான அளவைத் தாண்டி சுட்டெரிக்கும் வெப்பம்..
  • காலையிலேயே வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் அவதி..

Next Story

மேலும் செய்திகள்