மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானங்கள் ....

தமிழக சட்டப்பேரவையில், 2 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றம்....

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, யார் வேண்டுமானாலும் குழுவிடம் கருத்துக்களை கூறலாம்....

தனித்தீர்மானம் கொண்டு வந்தது தேவையற்ற பயம் என பாஜக எம்.எல்.ஏ வானதிசீனிவாசன் பேச்சு....

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் விவாதம்....

காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரித்து பேச்சு....சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு....

எடப்பாடி பழனிசாமியின் பின்வரிசை இருக்கையில், ஓ.பி.எஸ்-க்கு இடம்....


Next Story

மேலும் செய்திகள்