காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த இயக்குனர் ரூசோ தலைமறைவு..
  • தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
  • பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.
  • ஷோபாவின் வெறுப்பு பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் குற்றச்சாட்டு..
  • அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு..
  • மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகும் என தகவல்.
  • மக்களவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது..
  • தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று துவக்கம்..

Next Story

மேலும் செய்திகள்