மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு..
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்லவும் வாழ்த்து..
  • டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்சுலின் கேட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த விவகாரம்....
  • கெஜ்ரிவாலை எய்ம்ஸ் மருத்துவர்களிடம் காண்பித்தாக அமலாக்கத்துறை கூறுவது அப்பட்டமான பொய் என டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு.
  • தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக, ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு..
  • சம்பந்தப்பட்ட 10 பேரும், ஏகனாபுரம் கிராம மக்களுடன் சென்று காவல் நிலையத்தில் ஆஜரானதால் பரபரப்பு..
  • கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோடை வெப்பம் அதிகரிப்பு.
  • வெயில் கொளுத்தி வரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை..
  • தேர்தலின்போது பறிமுதல் செய்யப்படும் பணம் சட்டவிரோதப் பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது..
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்..

Next Story

மேலும் செய்திகள்