தங்கம் விலை திடீர் உயர்வு

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 140 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா குறைந்து, 80 ரூபாயாக விற்பனையாகிறது. மார்ச் 9இல், 49 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்