#BREAKING || அதிரடியாக குறைந்த தங்கம் விலை | Gold Price | Gold Rate

x

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.48,880க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.6,110க்கு விற்பனை

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்தது


Next Story

மேலும் செய்திகள்