"எகிறப்போகும் தங்கம் விலை?".. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சொன்ன தகவல்

x

போர் பதற்றம், சர்வதேச பொருளாதார தேக்கநிலை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தங்க நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 920 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு லண்டன் மற்றும் நியூயார்க் சந்தைகள் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார தேக்கநிலை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தங்க நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்