#JUSTIN : "ஜன., 29..." செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த கோர்ட் - பறந்த பரபரப்பு உத்தரவு...

x

செந்தில் பாலாஜியின் காவல் 16வது முறையாக நீட்டிப்பு/கோப்புக்காட்சி/அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16 வது முறையாக நீட்டிப்பு/ஜனவரி 29 வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார்


Next Story

மேலும் செய்திகள்