மகளிர் தினம்.. நயனை வர்ணித்து போஸ்ட் போட்ட விக்கி

x

இன்ஸ்டாகிராமில் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மகளிர் தினத்தையொட்டி நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன், வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம் என குறிப்பிட்டு, ஒயின் கிளாஸில் நயன்தாரா தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தன் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துகள் எனவும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்