ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வந்த "கில்லி".. புதுப்படம் போல் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

x

நடிகர் விஜய் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்...


Next Story

மேலும் செய்திகள்