#BREAKING || விக்னேஷ் சிவனுக்கு 7 நாட்கள் கெடு..கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நிறுவனம்

x

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுக்கு எல்.ஐ.சி நிறுவனம் சார்பில் நோட்டீஸ்

லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன்(LIC) என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் - எல்.ஐ.சி

"நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள எல்.ஐ.சி. நிறுவனம்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC) என்ற படம் உருவாகி வரும் நிலையில் நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்