கேக் வெட்டிய நடிகர் அர்ஜுன்... வீடியோ எடுத்த தளபதி விஜய் - வைரல் வீடியோ

x

நடிகர் அர்ஜுன் தன் பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், அதை நடிகர் விஜய் வீடியோ எடுத்துள்ளார்... அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அர்ஜுன்...


Next Story

மேலும் செய்திகள்