பல வெற்றிப்படங்களைத் தந்த கூட்டணி...விஜயகாந்த் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்

x

சட்டம் ஒரு இருட்டறை, நீதியின் மறுபக்கம், புதுயுகம், செந்தூர பாண்டி, ராஜநடை என எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்தவர் விஜயகாந்த்... உடல் நலக் குறைவால் கடந்த மாதம் 28ம் தேதி அவர் காலமான நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த எஸ்.ஏ.சந்திரசேகர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்