நடிகர் ரஜினி திடீர் டெல்லி பயணம்

டெல்லியில் சினிமா படப்பிடிப்பு தொடர்பாக பங்கேற்று ஒரு வாரம் கழித்து சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது...
x
  • நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
  • இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
  • இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் திடீரென புறப்பட்டு சென்றார்.
  • சென்னை விமான நிலையம் ரஜினிகாந்த் வருவது யாருக்கும் தெரியாத நிலையில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.
  • டெல்லியில் சினிமா படப்பிடிப்பு தொடர்பாக பங்கேற்று ஒரு வாரம் கழித்து சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்