"சென்னையில் மத்திய அரசை வம்பிழுக்கும் பேனர்".. மர்ம நபர் செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு

x

கோயம்பேடு மேம்பாலம் அருகே, தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு தொடர்பான பேனரை ஒருவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு வரியாக 1 ரூபாய் செலுத்தினால் 26 பைசா மட்டுமே திரும்ப தரப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், கோயம்பேடு மேம்பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை, மர்மநபர் ஒருவர் கிழித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்