விக்ரம் லேண்டரை படம்பிடித்த சந்திரயான் 2 மர்மதேசத்தில் களமிறங்கிய DFSAR ரேடார்

x

லேண்டரை படம் பிடித்த சந்திரயான் - ௨, நிலவில் இருக்கும் சந்திரயான் - 3 லேண்டரை, சந்திரயான் - 2 ஆர்பிட்டர் பிடித்த படத்தை வெளியிட்டது, இஸ்ரோ/லேண்டரின் புதிய படமானது, சந்திரயான் - 2ன் DFSAR என்ற ரேடார் கருவி மூலம் கடந்த 6-ம் தேதி எடுக்கப்பட்டது - இஸ்ரோ, இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை படம் பிடித்துள்ள சந்திரயான் - 2/"சந்திரயான் - 2ன் இந்த ரேடார் கருவி தான், சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து புகைப்படம் எடுத்து அனுப்பியது"


Next Story

மேலும் செய்திகள்