#BREAKING || போலீஸ் ஸ்டேஷனில் வெடித்து சிதறிய பட்டாசு... துடிதுடித்து பலியான நபர்

x
  • சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது
  • திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழப்பு, புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்
  • பட்டாசு வெடித்து ஒருவர் பலி

Next Story

மேலும் செய்திகள்