இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (02-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

195 பேர்களை கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது பாஜக...

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி..

காந்தி நகரில் களமிறங்குகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...

லக்னோவில் ராஜ்நாத் சிங், அமேதியில் ஸ்மிருதி இரானி வேட்பாளர்களாக அறிவிப்பு


தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை...

இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்காத விடுதலை சிறுத்தைகள்...

உயர்நிலை குழு கூட்டம் காரணமாக பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியவில்லை என திருமாவளவன் விளக்கம்...


அ.தி.மு.க.வுடன் பா.ம.க. 10 தொகுதிகளும், தே.மு.தி.க. 7 தொகுதிகளும் கேட்டு வருவதாக தகவல்...

பா.ம.க.விற்கு 8 தொகுதிகளும், தே.மு.தி.க.விற்கு 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்