இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • எந்த மதமும் வேறுபாடுகளை போதிப்பதில்லை.., ஆனால் ஒரு சிலருக்கு மத ஒற்றுமை பிடிப்பதில்லை...
  • தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது
  • தமிழக அரசு கோரிய நிதியைத் தராமல், பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களை நிர்மலா சீத்தாராமன் அவமானப்படுத்திவிட்டார்..
  • நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணி தொடக்கம்...
  • முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..
  • பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்