இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (06-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக இலக்கை எட்டியது...
  • சென்னையில் நாளை தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு...
  • நாளை முதல் 9ம்தேதி வரை வீடுவீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவிப்பு....
  • சேலத்தில் வரும் 21ஆம் தேதி நடக்கிறது, திமுக இளைஞரணி மாநாடு....
  • புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்...
  • நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 3 வயது குழந்தையை தாக்கி தேயிலை தோட்டத்திற்கு இழுத்துச் சென்ற சிறுத்தை...

Next Story

மேலும் செய்திகள்