இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (03-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்...
  • மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி....
  • சமூக வலைதளங்களில் யாரையும் மரியாதைக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்...
  • சென்னை நந்தனத்தில் 47வது புத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
  • பாஜக உடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பேட்டி...
  • ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி....
  • லட்சத்தீவில் ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

Next Story

மேலும் செய்திகள்