இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்தது 2024 புத்தாண்டு...
  • 140 கோடி இந்தியர்கள் மூலம், 2023ல் நாடு பல சாதனைகளை படைத்துள்ளது...
  • புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 627 போலீசார் பாதுகாப்பு...
  • இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்...
  • புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு...
  • இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் முடிவு...

Next Story

மேலும் செய்திகள்