இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கேரளா, கர்நாடகா உள்ளிட்ட13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்..
  • கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்...
  • பதிவான வாக்குகளுடன், ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி..
  • பீகாரில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்...
  • வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை...
  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்