இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரசாரம்...
  • அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி, நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்...
  • பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்கப்போவதில்லை...
  • தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்
  • வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது கட்சிகளிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்..
  • பிரபல நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் என்கிற சேஷு மரணம்...

Next Story

மேலும் செய்திகள்