இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழர் உரிமை மீட்போம் - தமிழ்நாடு காப்போம் என்று வீடியோ வெளியிட்டு இன்று பிரச்சாரத்தை தொடங்கிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
  • தமிழகம் வரும்போதெல்லாம் தமிழின் பெருமைகளை பேசும் பிரதமர் மோடி, நமது மொழியின் உரிமையை பறித்து விட்டார்...
  • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 29ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம்...
  • பா.ஜ.க. கூட்டணியில் தேனி தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டி...
  • தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி...
  • மகளிர் உரிமைத் தொகையை தாங்கள் உயர்த்தி வழங்குவோம் என பாஜக மாநில அண்ணாமலை இன்று வாக்குறுதி...

Next Story

மேலும் செய்திகள்