இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (08-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது காங்கிரஸ்..
  • தி.மு.க. கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு...
  • கூட்டணி முறிவு ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் திட்டவட்டம்...
  • பா.ம.க.வுக்கு 7 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக தயார் என தகவல்...
  • தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடக்கம் - செயலி அறிமுகம்...
  • மூளைக்கு செல்லும் நரம்பு வீக்கம் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித் சாதாரண வார்டுக்கு மாற்றம்...
  • கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு...

Next Story

மேலும் செய்திகள்