காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பஅலை வீசும்.........

மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது, வானிலை ஆய்வு மையம்.....


மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேடுகளையும் சரிபார்க்க கோரிய விவகாரம்...

பொதுநல மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு...


கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்....

திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து, தரிசனம்...


சட்டமேதை அம்பேத்கரே வந்து சொன்னாலும் அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது...

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம்...


ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதல்...

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்....


ஐ.பி.எல். தொடரின் 39வது லீக் போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, லக்னோ அபாரம்...

அதிரடியாக சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டார், மார்கஸ் ஸ்டோய்னிஸ் marcus stoinis...


Next Story

மேலும் செய்திகள்