இன்றைய தலைப்பு செய்திகள் (08-04-2024)

x

இன்றைய தலைப்பு செய்திகள் (08-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்


பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் நிலையில், சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை...

கண்காணிப்பை தீவிரப்படுத்தி சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு...


மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...

நாமக்கல், திருவாரூர், ராஜபாளையத்தில் பிரசார நிகழ்வுகளில் பங்கேற்கிறார்...


வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வெப்ப அலை வீசக்கூடும்...

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...


சென்னையில் முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இன்று தபால் வாக்கு சேகரிப்பு...

வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை சேகரித்து வரும் அதிகாரிகள்...


நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ்....

இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் செவு கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவு......


Next Story

மேலும் செய்திகள்