இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17 -12-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை..
  • 4 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு அதி கனமழை பெய்யும் என அறிவிப்பு..
  • தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
  • தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம்..
  • வெள்ள நிவாரண நிதியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை சென்னை வேளச்சேரியில் இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

Next Story

மேலும் செய்திகள்