இன்றைய தலைப்பு செய்திகள் (01-05-2024)

x

"3 நாட்களுக்கு வெப்ப அலை"

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்பு...

4 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையும் என வானிலை ஆய்வு மையம் இன்று தகவல்....

தமிழகத்தின் மின் தேவை 20 ஆயிரத்து 701 மெகாவாட் ஆக புதிய உச்சம்

---

"தன்னிச்சையாக செயல்படுகிறது கர்நாடகா"

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது, கர்நாடகா அரசு.....

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பேட்டி....

---

கல்குவாரியில் வெடி விபத்து - 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.....

3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்....

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல், தேர்தல் ஆணைய அனுமதி பெற்ற நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி..


Next Story

மேலும் செய்திகள்