இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today 9pm headlines

x
  • இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும்...
  • மதுரை அலங்காநல்லூர் அருகே 'கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை' இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • ஆம்னி பேருந்துகளை இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவு...
  • திமுக, காங்கிரஸ் இடையே வருகிற 28ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...
  • பணிப்பெண்ணை திமுக எம்.எல்.ஏ. குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதை கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம்...
  • இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Next Story

மேலும் செய்திகள்