இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (27-02-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு...
  • மத்தியில் 10 ஆண்டுகள் கால ஆட்சியில் அங்கம் வகித்தபோதும் தமிழகத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை என, பிரதமர் மோடி குற்றச்சாட்டு...
  • தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை அனுப்பி வைக்கும் வரை ஒய்வும் இல்லை, உறக்கமும் இல்லை...
  • வழக்கு நிலுவையில் இருக்கும்போது பாலாற்றில் தடுப்பணை கட்டுவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்...
  • போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைக்குனிவு என எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம்...
  • தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த தம்பதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பாராட்டு...

Next Story

மேலும் செய்திகள்