இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-02-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி...
  • தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • வருகிற 28ம் தேதிக்குள் தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு...
  • அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் குழு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...
  • போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு...
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு...
  • உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரை....
  • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்கள், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்