இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today 9pm headlines

x
  • உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், அமைச்சர் பொறுப்பே நழுவி விடும்...
  • வீட்டில் பணிப்புரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் இன்று கைது...
  • திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச விழா இன்று கோலாகலம்...
  • திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கண்டனம்...
  • குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு...
  • அசாமை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இன்று தனது நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி...

Next Story

மேலும் செய்திகள்