காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..
  • 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்..
  • டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..
  • விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டி..
  • விஜயதாரணி ராஜினாமா செய்த நிலையில், மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல்..
  • திருச்சுழியில் இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
  • தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மாதம் வீசும் காற்றில், பாசிசத்துக்கு எதிரான போர்க்குரல் கலந்திருக்கட்டும் என்று கருத்து..

Next Story

மேலும் செய்திகள்