காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2024)

x

காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.....

ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் வீடு, அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் ரெய்டு எனத் தகவல்....


ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.....

தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்....


இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி

சென்னை தியாகராய நகரில் வாகனம் மூலம் பேரணியாக செல்கிறார்...

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்...


கிருதுமால் நதியும், வைகை ஆறும் இணைக்கப்படும்.....

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி.....


வட தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 107 புள்ளி 6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக தகவல்...


Next Story

மேலும் செய்திகள்