காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தஞ்சையில் நடைபயணம் சென்றபடி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்


திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளது அதிமுக


மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு


தேர்தல் பத்திர ஊழல் அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்


Next Story

மேலும் செய்திகள்