காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழ்நாடு முழுவதும்11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிரதமர் மோடி இன்று சென்னை வருவதையொட்டி, ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு


கல்பாக்கத்தில் இந்தியாவின் முதல் வேக ஈனுலையில், கோர் லோடிங் தொடக்க நிகழ்வை நேரில் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி


பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும், இங்கேயே குடியிருந்தாலும் பாஜகவுக்கு வாக்கு விழப்போவதில்லை


Next Story

மேலும் செய்திகள்