இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-02-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருமணத்தின் போது ஆயிரம் சவரன் வரதட்சணை கேட்டதாக சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் குற்றச்சாட்டு...

பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர்....

அரூர் அருகே தீண்டாமை கொடுமையால் பட்டியல் இனத்தை சேர்ந்த மூதாட்டியை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம்...

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை எதிரொலி...

சென்னை மெரினாவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் கட்டுமான பணிகள் நிறைவு....


Next Story

மேலும் செய்திகள்